SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருங்குழி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்வு முகாம்

9/12/2018 12:17:57 AM

மதுராந்தகம், செப்.12: மதுரந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதில், மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி கலந்துகொண்டார்.\மதுரந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.இதில், பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தெருவிளக்குகள் அமைப்பது, நீண்ட காலமாக உள்ள குடியிருப்புவாசிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி 75 மனுக்கள் பெறப்பட்டன.
அதனை தொடர்ந்து அந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ புகழேந்தி உறுதியளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்