SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

9/12/2018 12:15:05 AM

தாம்பரம், செப்.12: குரோம்பேட்டை அடுத்த லட்சுமிபுரம், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவரது மனைவி கோட்டீஸ்வரி. சாப்ட்வேர் இன்ஜினியர்கள். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.=கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், கோட்டீஸ்வரி கோபித்து கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த பார்த்திபன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்