SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பைக் திருடிய 2 பேர் கைது

9/12/2018 12:13:21 AM

துரைப்பாக்கம், செப். 12: சென்னை நீலாங்கரையில் தனியார் பொழுதுபோக்கு மையம் மற்றும் உணவு விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 பேர் இந்த மையத்தின் மதில்சுவரில் ஏறி குதித்து அங்கிருந்த பைக்கை திருட முயன்றனர். இதை பார்த்ததும், காவலாளிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பிச்சென்றனர்.புகாரின்படி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நீலாங்கரையை சேர்ந்த ராஜேஷ் (24), நாகராஜ் (22) என தெரிந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • teslacar_won

    விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்