SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கார் மோதி தொழிலாளி பலி

9/12/2018 12:04:32 AM

வேளச்சேரி, செப்.12: தரமணி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (52). கூலித்தொழிலாளி. கடந்த 8ம் தேதி வேலுச்சாமி தரமணி, எம்ஜிஆர் சாலை வழியாக சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
புகாரின்படி கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மோகனை (22) கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்