SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மோகனூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம்

9/11/2018 5:25:39 AM

நாமக்கல், செப்.11: மோகனூர் அரசு பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மோகனூர் ரோட்டரி சங்கம் மற்றும் விவேகானந்தா கண் மருத்துவனை சார்பில், மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தர். மண்டல செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

முகாமை துணை ஆளுநர் ராமநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 140 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குறைபாடு உள்ள 30 பேர் தேர்வு செய்யப்பட்டு இலவச கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விழாவில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்