SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கந்தம்பாளையம் அரசு பள்ளிக்கு ₹4.5 லட்சத்தில் கழிப்பறை வசதி

9/11/2018 5:25:30 AM

திருச்செங்கோடு, செப்.11:  திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திருச்செங்கோடு ரோட்டரி ஹைடெக் சங்கம் சார்பில் ₹4.5 லட்சம் மதிப்பில் புதிதாக  கழிப்பறை கட்டப்பட்டது.
இதனை ரோட்டரி கவர்னர் நிர்மல் பிரகாஷ் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜ்  வரவேற்றார். முன்னாள் மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம், துணை கவர்னர்கள் ரமேஷ்பாபு, வெங்கடாசலம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்