SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்த்தக்கல் கிராமத்தில் மல்பெரி சாகுபடி விளக்க பயிற்சி

9/11/2018 5:20:12 AM

தேன்கனிக்கோட்டை, செப்.11:  தேன்கனிக்கோட்டை அருகே அர்த்தக்கல் கிராமத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மல்பெரி சாகுபடி விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர் பாபு தலைமை தாங்கி, அட்மா திட்டத்தில் மருந்தடிப்பு முறைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும், பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்து பட்டு தொழிலில் அதிக வருவாய் பெறவும், பட்டு வளர்ப்பில் அரசு வழங்கும் மானியங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அஞ்செட்டி தொழில்நுட்ப மைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி, தொழில்நுட்ப அலுவலர் மகாதேவன், நாகராஜன். கார்த்திக்ராஜா அகியோர் பங்கேற்று, நவீன முறையில் மருந்தடிப்பு மற்றும் உயர்ரக மல்பெரி வளர்ப்பு குறித்தும் விளக்கி பேசினர். முகாமில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்