SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று மின்நிறுத்தம்

9/11/2018 5:15:46 AM

திருச்சி, செப்.11: திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின்நிலையம் மற்றும் மெயின்கார்டுகேட் துணை மின்நிலைய பகுதிகள்: திருச்சி மாநகராட்சி புறநகர் பகுதிகளான கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்எஸ் கோயில் தெரு, சிதம்பரம் மகால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ் நிலையம், கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்திகோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர், கோட்டை ஸ்டேஷன் ரோடு, வாத்துக்காரத்தெரு, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூர், அக்ரஹாரம், செவந்திபிள்ளையார் கோயில் தெரு, நவாப்தோட்டம், நெசவாளர் காலனி, மின்னப்பன்தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, முருங்கைபேட்டை, முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாழ்பழச்சாலை ரோடு, புதுத்தெரு மற்றும் பொன்மலை, ஜீயபுரம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர் மற்றும் சர்க்கார்பாளையம்.மணப்பாறை: மணப்பாறை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப் பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிஞ்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழையகாலனி, கல்பாளையத்தான்பட்டி, மணப்பாறைப்பட்டி, கீழ பொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, ராயம் பட்டி, வலையப்பட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, பெரியப்பட்டி, களத்துப்பட்டி, கொட்டப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைக்குத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆனையூர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, ரெட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துக்குளி, வேம்பனூர், வலசுப்பட்டி, பன்னாங்கொம்பு குடிநீர் பீடர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்