திறன் மேம்பாட்டு பயிற்சி
9/11/2018 5:14:47 AM
தா.பேட்டை, செப்.11: முசிறி அடுத்த திருத்தியமலை கிராமத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. முசிறி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன் தலைமை வகித்தார். அட்மா திட்டத்தின் வட்டார தொழில் நுட்ப மேலாளர் பூபதி வரவேற்றார். வேளாண் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் முரளிதரன் விவசாய ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் கணேசன் வேளாண்மை துறையின் திட்டங்கள் பற்றியும் விளக்கிப் பேசினர். பயிற்சியில் விவசாய ஆர்வலர் குழுக்களை சார்ந்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராகினி, அனிதா ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
பெல் ஐஎன்டியூசி தொழிற்சங்க விளக்க பொதுக்கூட்டம்
திருவெறும்பூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை சிறுவன் உள்பட 4 பேர் கைது 200 பொட்டலங்கள் பறிமுதல்
தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்கு
22ம் தேதி நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
உறையூர் நாச்சியார் கோயில் தெப்பத்திருவிழா 24ம் தேதி துவக்கம்
வரும் 23, 24ல் கடைசி முகாம் வாக்காளர் சேர்ப்பு, நீக்கல் பணியில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் திமுகவினருக்கு கே.என்.நேரு வேண்டுகோள்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!