SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு அவலம்

9/11/2018 5:14:24 AM

அரூர்,செப்.11: மொரப்பூரில், ₹2.11 கோடி மதிப்பில், 17 காவலர் குடியிருப்புகளும்,  இன்ஸ்பெக்டர், எஸ்ஐகளுக்கு தனியாக வீடுகளும்  கட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே மின்விளக்கு வசதி, சுற்றுச்சுவர் வசதியின்றி  அவதிப்பட்டு வரும் சூழலில், தற்போது குடிநீர் பிரச்சனையும் சேர்ந்துள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் இல்லாமல் விலைக்கு வாங்கி போலீசாரின் குடும்பத்தினர் பயன்படுத்தி  வருகின்றனர். போதுமான மழை இல்லாததால், ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டது.  எனவே புதிய ஆழ்துளை கிணறுகளை அங்கு அமைப்பவதுடன், ஒகேனக்கல் குடிநீர்  கிடைக்கவும் அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்