SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்

9/11/2018 5:14:17 AM

அரூர், செப்.11: நாளை மறுநாள்(13ம் தேதி) விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சிறிய, பெரிய அளவிலான சிலைகள் விற்பனை தீவிரமாகியுள்ளன.  சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளிலிருந்து காகிதம், கிழங்குமாவு,  களிமண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல மாடல் கொண்ட சிலைகள் இடம் பெற்றுள்ளது. சிலையின் அளவை பொறுத்து ₹50 முதல் ₹11,000 வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரூரில் வாரந்தோறும் திங்களன்று வாரச்சந்தை நடக்கிறது. நேற்றைய சந்தையில் சிலைகள் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டு போல், இந்த ஆண்டும்  சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை விற்பனை இருக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் அதிகளவில் சிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்