SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிவாசா பாலிடெக்னிக்கில் மாணவர்கள் ரத்ததானம்

9/11/2018 5:14:09 AM

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.11: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி. பள்ளிப்பட்டியில் இயங்கி வரும் நிவாசா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவனை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் சிதம்பரசாமி ரத்ததான அவசியத்தை பற்றி பேசினார். பொருளாளர் தங்கராசு, கல்லூரி அறங்காவலர்கள் அன்பழகன், நைனாமலை, பி.என்.அன்பழகன், முதல்வர் கவியரசன் கலந்து கொண்டனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயபிரபு முகாமினை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். தர்மபுரி மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் அன்புமதி மற்றும் பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகேயன், சுகாதாரத்துறை ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்