SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உலர் தீவனம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

9/11/2018 5:14:02 AM

அரூர்,செப்.11:அரூர்,  பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை  பொய்த்துபோனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில்  குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கால்நடைகளுக்கும் கடுமையான தீவன  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் மானிய விலையில் கால்நடை  மருந்தகம் மூலம் வைக்கோல் வழங்கப்பட்டதை போல், தற்போதும் கால்நடைக்கு  நாளொன்றுக்கு 3 கிலோ வீதம் 5 கால்நடைகளுக்கு வாரத்திற்கு 150 கிலோ  வைக்கோல் வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்