SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்கன்றுகள் நடும் விழா

9/11/2018 5:13:46 AM

அரூர்,செப்.11: அரூரில் ஹேன்ட்ஸ் டூ ஹங்கர் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், 1000  மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மறைந்த மாணவர் நவீன் பிறந்த  தினத்தையொட்டி, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புனித அன்னாள் பள்ளி,  அன்னை, குறிஞ்சி, இந்தியன், மகரிஷி உள்பட பல்வேறு பள்ளிகளில் 1,000  மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நிர்வாகிகள் சத்தி, சூரியா, மணிபாரதி,  மணிகண்டன், விமல், கோகுல், விக்னேஷ், ஆனந்த், மோகன், தணிகை, கௌதம்,  சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்