SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தூரில் இடியுடன் கனமழை

9/11/2018 5:05:16 AM

சாத்தூர், செப். 11: சாத்தூரில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயில் கொளுத்தியது. மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழையில்லை. இந்நிலையில், சாத்தூர் பகுதியில் படந்தால், சடையம்பட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் ேநற்று காலையில் வெயில் கொளுத்தியது. மாலையில் மேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. கடந்த சில வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்