தரமற்ற கட்டுமானத்தால் கதவுகள், கோப்பைகள் அவுட் 10 மணல் லாரிகள் பறிமுதல்
9/11/2018 5:04:56 AM
ராஜபாளையம், செப். 11: ராஜபாளையத்தில் முறையான ஆவணங்களின்றி இயங்கிய 10 மணல் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நகரில் உள்ள மதுரை சாலை பகுதியில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரிகளை நிறுத்தி, அவற்றுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து ராஜபாளையம் வழியாக சென்ற 10 மணல் லாரிகளை நிறுத்திய அதிகாரிகள் அவற்றின் ஆவணங்களை சரி பார்த்தனர். இதில், லாரிகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவற்றை கொண்டு சென்றனர்.
மேலும் செய்திகள்
விளையாட்டு தினவிழா
பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
காரியாபட்டியில் காலனி மக்கள் தர்ணா
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
அலுவலகத்தில் திருட முயற்சி சிவகாசி, பிப். 14: சிவகாசியில் பட்டாசு ஆலை
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்