SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொத்தனார் தற்கொலை

9/11/2018 5:04:47 AM

சிவகாசி, செப். 11: சிவகாசி அருகே உள்ள நேருஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (60), கொத்தனார். இவர் நேற்று அதிகாலை தாம்பரத்திலிருந்து கொல்லம் செல்லும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சிவகாசி அருகே செங்குளம் பகுதி ரயில்வே பாதையில் கிடந்தது. உடலை மீட்ட சிவகாசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்