SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் தேர்த்திருவிழா

9/11/2018 5:00:12 AM

பந்தலூர்,செப்.11: பந்தலூர் அன்னை வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்திர தேர் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை நடந்தது. நேற்று காலை வேளாங்கண்ணி  ஆலயத்தில் சிறப்பு  திருப்பலியுடன் அருட்தந்தைகள்  கிரிஸ்துராஜ், பார்த்தசாரதி மற்றும் பங்கு தந்தை வில்சன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி  நடைபெற்றது.  தொடர்ந்து மதியம் அன்னையின் அலங்கார தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பந்தலூர் அட்டி வழியாக பஜார் வரை சென்று மீண்டும் ஆலயம் சென்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப்பகுதியை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்திருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்