SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

10 மணி நேர மின்வெட்டு பொதுமக்கள் கடும் அவதி

9/11/2018 5:00:04 AM

தேவதானப்பட்டி, செப். 11: தேவதானப்பட்டி பகுதியில் அறிவிக்கப்படாமல் 10மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேவதானப்பட்டியை மையப்படுத்தி 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. இந்நிலையில் அறிவிக்கப்படமால் கடந்த ஒருவாரமாக தினந்தோறும் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.இதனால் இரவில் கடுமையான புழுக்கமும், மின்வெட்டும் இருப்பதால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். இது தவிர விவசாய நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரவு நீண்ட நேரமும் மின்வெட்டும் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து சீரான மின் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்