SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆண்டிபட்டியில் ஊட்டச்சத்து ரத விழிப்புணர்வு

9/11/2018 4:59:34 AM

ஆண்டிபட்டி,செப்.11: ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு ரத வாகனத்தை கல்லூரி முதல்வர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, வேல்டு விஷன் திட்ட மேலாளர் மேஷாக், திட்ட ஒருங்கிணைப்பாளர் கிளாடீஸ், குழந்தைகள் நல அலுவலர் தயாநிதி கலந்து கொண்டனர்.
தெரிஞ்சுக்கலாம் வாங்க.....!ரயில் வரும் இடத்தை பற்றி அறிய (spot மற்றும் வண்டி எண்) என்று டைப் செய்து 139க்கு அனுப்ப வேண்டும். ரயிலில் மின்சாரம் பழுதுநீக்க (வண்டி எண்- கோச் எண்) என்று டைப் செய்து 09717630982 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். ரயில்பெட்டியில் உள்ள குறைகளை சரிசெய்ய (வண்டிஎண்- கோச்எண்) குறிப்பிட்டு 8121281212 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இதற்கான எஸ்எம்எஸ் கட்டணம் ரூ.3 பிடித்தம் செய்யப்பட்டு தெரிவிக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்