SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் மோதி முதியவர் பலி

9/11/2018 4:55:06 AM

மானாமதுரை, செப்.11:  மானாமதுரை அருகே களங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(65). இவர் நேற்று களங்காட்டூரில் இருந்து மானாமதுரைக்கு டூவீலரில் கிளம்பியுள்ளார். அன்னவாசல் விலக்கு அருகே உள்ள மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலைக்கு வந்த போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கருப்பையா மீது மோதியது. இதில் காயம் அடைந்த கருப்பையா இறந்தார். புகாரின்பேரில் காரை ஓட்டி சென்ற டிரைவர் வாடிப்பட்டி முருகன் மீது மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்