SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுபண்ணையம் பயிற்சி

9/11/2018 4:54:56 AM

மானாமதுரை, செப்.11: மானாமதுரையில் உழவர் உற்பத்தியாளர் கூட்டுபண்ணையம் அமைப்பதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
உள் மாவட்ட அளவிலான உழவர் உற்பத்தியாளர் பற்றி வேளாண்மை அலுவலர் காளிமுத்து விளக்கினார். மானாமதுரை வேளாண்மை மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வேளாண்மை அலுவலர் உதயகுமார் விளக்கினார். கூட்டு பண்ணையம் அமைப்பது பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்தியா விளக்கினார். மானாமதுரை வட்டாரத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்