SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை

9/11/2018 4:54:47 AM

சிவகங்கை, செப்.11: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.  வடிவேலு தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், மின்வாரிய ஓய்வு பெற்ற சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டத்தலைவராக வடிவேலு, மாவட்ட செயலாளராக செல்லமுத்து, பொருளாளராக சாத்தையா, துணை நிர்வாகிகளாக கிருஷ்ணமூர்த்தி, பாண்டி, ஜீவானந்தம், மரியகிரிகோரி, சங்கரசுப்பிரமணியன், சுரேஷ் குமார், சபாபதி, கருப்பன் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்