SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலைக்கிராமம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு

9/11/2018 4:54:00 AM

இளையான்குடி, செப்.11: சாலைக்கிராமம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்தில் 110 கி.வோ துணை மின்சார்பு நிலையம் இயங்கி வருகிறது. சுமார் 23 ஊராட்சிகளுக்கு இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நல்ல மழை பெய்து பல மாதங்கள் ஆனதால், கடும் வெயில் நிலவிவருகிறது. பேன் மற்றும் ஏர்கூலர் உதவியுடன் பொழுதை கழிக்கும் இந்த வேளையில், திடீரென மின்வெட்டு ஏற்படுவதால் புழுக்கம் காரணமாக, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

  • 18-01-2019

    18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்