SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆரோக்கிய அன்னை தேர்ப்பவனி

9/11/2018 4:53:11 AM

சிங்கம்புணரி, செப். 11:  சிங்கம்புணரியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்ப்பவனி நடைபெற்றது. சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 39வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடைபெற்றது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாதா உருவச்சிலை வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்