SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சொரத்தூர் கிராமத்தில் புதிய போர்வெல் பைப் லைன்

9/11/2018 4:36:36 AM

பண்ருட்டி, செப். 11: பண்ருட்டி அருகே சொரத்தூர் கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய போர்வெல் பைப் லைன் அமைக்க கோரிக்கை
விடுத்துள்ளனர்.இதில் சட்டமன்ற மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்
பட்டது. மேலும் பல ஆண்டுகளாக அழிந்து வரும் பனை மரத்தினை காக்கும் வகையில் புதிய முயற்சியாக பனை விதைகளை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ நட்டார். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, ஊராட்சி செயலாளர் சபா.பாலமுருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெகநாதன், சேகர், ஜனார்த்தனன், முருகன், மாயகிருஷ்ணன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்