SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விபத்தில் முதியவர் பலி

9/11/2018 4:36:27 AM

பண்ருட்டி, செப். 11: பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பட்டு(75), மாட்டு வியாபாரி. நேற்று முன்தினம் மாடு வியாபாரத்திற்காக அரசூர் செல்வதற்காக பொன்னங்குப்பம் வழியாக நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

  • spain_hotelaccident123

    ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்