SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மமக மாவட்ட செயற்குழு கூட்டம்

9/11/2018 4:36:12 AM

புவனகிரி, செப். 11: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள்  கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் புவன
கிரியில் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல்சமது தலைமை  தாங்கினார். பொருளாளர் அப்துல்நாசர் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சியின்  மாவட்ட செயலாளர் முகமதுநூமான் துவக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ஹாஜாகனி, மாநில அமைப்புச் செயலாளர்  வழக்கறிஞர் ஜைநூல்அபிதீன் பேசினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  ங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்