SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டி வங்கி கணக்கில் இருந்து ₹30 ஆயிரம் மோசடி

9/11/2018 4:36:01 AM

சங்கராபுரம், செப். 11: சங்கராபுரத்தில் போலீசார் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்குள்ள ஏடிஎம் மையத்திற்கு சங்கராபுரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் மனைவி மீனா(55) என்பவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்து கொடுக்கும்படி ஏடிஎம்மை கொடுத்துள்ளார். அந்த வாலிபர் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் இல்லை என போலி கார்டை கொடுத்துள்ளார். இதையடுத்து மீனா வங்கிக்கு சென்று ஏடிஎம் கார்டை பார்த்தபோது அது போலி கார்டு என்பது தெரிந்தது. பின்னர் வங்கி கணக்கை பார்த்தபோது 30400 ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அங்கு பணியில் இருந்த போலீசார் ரூ.4ஆயிரம் கொடுத்தால்தான் நாங்கள் வந்து சிசிடிவி கேமராவை பார்த்து விசாரிப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்