பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு துவக்கம்
9/11/2018 1:40:43 AM
பெரம்பலூர்,செப்.11: பெரம்பலூர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கின. கல்விஅலுவலர்கள் ஆய்வு. செய்தனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக தமிழகஅளவில் நேற்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன.
இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 6முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கும், எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம்வகுப்பிற்கும், 11,12வகுப்புகளுக்கும் நேற்று(10ம்தேதி)தொடங்கி வரும் 22ம்தேதிவரை காலாண்டுத் தேர்வுகள் காலையிலும் மாலையிலும் நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் (பொ) புகழேந்தி, பெரம்பலூர் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) அம்பிகாபதி, வேப்பூர் மாவட்டக் கல்விஅலுவலர் (பொ) செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
மேலும் செய்திகள்
தன்னார்வலர்களால் பொலிவு பெற்ற சோழன்குடிக்காடு அரசு பள்ளி
பெரம்பலூர் அருகே பணம் கடத்தி வருவதாக வந்த காரை சினிமா பாணியில் பிடித்த போலீசார் தவறான தகவலால் ஏமாற்றம்
உட்கோட்டை-ஜெயங்கொண்டம் சாலை படுமோசம் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் புகார்
ஏட்டுவின் மனிதாபிமானம் சாலையில் தவறவிட்ட ரொக்க பணம், ஏடிஎம் கார்டு இளைஞரிடம் ஒப்படைப்பு
எடை குறைவாக காண்பித்ததால் தனியார் எடைமேடையை பொதுமக்கள் முற்றுகை
அசாவீரன்குடிக்காட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு