SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாங்குநேரி பெருமாள் கோயிலில் எண்ணெய்காப்பு உற்சவம்

9/11/2018 1:28:49 AM

நாங்குநேரி, செப் 11: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது.  நாங்குநேரி வானமாமலைபெருமாள் கோயில்  சிறப்பு எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. விழாவில் காலை  7 மணிக்கு விஸ்வருப தரிசனம்,   8.30 மணிக்கு மூலவர் வானமாமலை பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய்காப்பு நடந்தது. தொடர்ந்து வானமாமலை பெருமாள் வரமங்கை தாயார், ஆண்டாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரபூஜை,தீர்த்த ஜடாரி, பிரசாத வினியோகம் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வானமாமலை பெருமாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம். இரவு 8 மணிக்கு வானமாமலைபெருமாள், வரமங்கை தாயார், ஆண்டாள் வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது.விழாவில் நாங்குநேரி ஜீயர்சாமி, ஆச்சாரியர்கள்,  உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்