SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

9/11/2018 1:20:04 AM

திருத்துறைப்பூண்டி செப்.11: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்மற்றும் சாரணர் மாணவர்களுக்கும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமையாசிரியர் திருமாறன் தலைமைவகித்தார்.உதவிதலைமையாசிரியர் சுப்பிரமணியன், லயன்ஸ்சங்க செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சின்னதுரை, பட்டதாரிஆசிரியர்கள்  முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்திட்ட அலுவலரும் சாரணர் ஆசிரியருமான சக்கரபாணிவரவேற்றார்.லயன்ஸ்சங்கதலைவர் பொறியாளர் சுப்பிரமணியன்  ரூ.11500/- மதிப்பிலான என்.எஸ்.எஸ்மற்றும் சாரணர் சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கினார். உடற்கல்விஇயக்குநர் பாலமுருகன் நன்றிகூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

  • CathedralShootingBrazil

    பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்