SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

9/11/2018 1:15:28 AM

புதுக்கோட்டை, செப்.11: திருவரங்குளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணா வேலரசன் தலைமை வகித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். கீரமங்கலத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க வேண்டும். வடகாடு பகுதியில் மா, பலா உள்ளிட்ட பழ வகைகளை பதப்படுத்தும் கிட்டங்கிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அழகர் நன்றி கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

  • rafael_porvimanm1

    சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

  • fruitsvegpala1

    லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • france_leaders123

    ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்