SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவபுரம் சிவகாளிகாவேதிக்கு மகாசண்டிேஹாமம்

9/11/2018 1:15:22 AM

பொன்னமராவதி,செப்.11: பொன்னமராவதி அருகே  வெள்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் உள்ள ஸ்ரீம்அகத்தியர் சிவ சித்தர்பீடத்தில் உள்ள ஸ்ரீம் சிவகாளிகாவேதிக்கு சிவாசித்தர் தலைமையில் மஹா சண்டி ஹோமமும், பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகமும் மற்றும் வருடாபிஷேகமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (8ம் தேதி) மாலை ஸ்ர்வதேவதா பிரார்த்தனைஅனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் ஹோமம் தொடங்கப்பட்டது.  நேற்று காலை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி சண்டியாஹ மஹா பூர்ணாஹீதி,பாதம்பரி தீபாராதனை கூலஸ்தான மஹா காளி அம்மனுக்கு கலசாபிஷேகம், மஹாதீபாரதனை  மதியம் வரை மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது. கணேசகுருக்கள், ராஜாப்பா குருக்கள் மற்றும் சண்டியாக குழுவினர் யாகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. . இதற்கான ஏற்பாடுகளை விஸ்வஹிந்து பரிஷத் ராமேஸ்வரம் மண்டலச்செயலாளர் ராமன்ஜீ மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்