SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலுப்பூரில் லேசான மழை

9/11/2018 1:14:03 AM

இலுப்பூர், செப்.11: இலுப்பூரில் நேற்று மாலை திடீரென தூரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்தாலும் இலுப்பூர் பகுதியில் மழை பெய்யவில்லை.பொதுமக்கள் வெப்பத்தினால் மிகவும் அவதியுற்று வந்தனர். சென்னை வானொலி மையம்  தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்த நிலையில் இலுப்பூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. கடைவீதி மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பூமி குளிர்ந்தது. கடந்த மாதமாக வெப்பத்தினால் அவதியுற்று வந்த பொதுமக்கள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்