SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாவத்தூர் பகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுபெறும் முகாம் தம்பிதுரை பங்கேற்பு

9/11/2018 12:46:49 AM

கடவூர், செப். 11: மாவத்தூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் முகாம் நடந்தது.மாவத்தூர் ஊராட்சி மாவத்தூர், முத்தகவுண்டன்பட்டி, மசாலூர், நாச்சிபட்டி, ரெட்டியபட்டி உட்பட பல்வேறு குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலவிடுதி கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.

இதில்  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை பெற்றார். கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, துணை செயலாளர் பிரபாகரன், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், கடவூர் தாசில்தார் கற்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்