SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பொதுமக்கள் அளித்த 217 மனு மீது நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

9/11/2018 12:46:26 AM

கரூர், செப். 11: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது,கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். பல்வேறுஉதவித்தொகைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் 217 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடிநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார், நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின நல அலுவலர் குமரேசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்