SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கரூர் ஸ்டே்ட் பேங்க் காலனி பகுதியில் கூடுதல் குப்பை தொட்டிகள் வைக்க மக்கள் கோரிக்கை

9/11/2018 12:46:18 AM

கரூர், செப். 11: கரூர் ஸ்டேட்பேங்க் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் அதிகமாக உள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் கட்டடங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஆனால் இவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. முன்பு காலியாக இருந்த இடங்களில் குப்பைகளை கொட்டி வந்தனர். தற்போது காலியிடங்கள் குறைந்து விட்டது. இதனால் தெருவோரம் குப்பை கொட்டப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைத்து சுகாதாரகேட்டை போக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்