SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெரியதிருமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

9/11/2018 12:46:10 AM

க.பரமத்தி, செப்.11:  தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் பெற்ற அரசு பள்ளி மாணவியை பலரும் பாராட்டி வாழ்த்தினர். க.பரமத்தி ஒன்றியம் பெரியதிருமங்கலம் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று தற்போது வேறு பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ரசிகா செயல்பாட்டினை பாராட்டி தமிழக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. இதற்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சுபாமகேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிச்சாமி, ஆசிரியர்கள் தமிழழகன், வடிவேல், பழனியப்பன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவியை பாராட்டி வாழ்த்தி பலரும் பேசினர். இதில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மாணவஸ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கருப்புசாமி நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்