SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவெண்காட்டில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி ஆய்வு

9/11/2018 12:46:07 AM

சீர்காழி, செப்.11: சீர்காழி அருகே திருவெண்காடு தென்பகுதியில் பயணிகள் நிழற்குடை மிகவும் சேதமடைந்து  காணப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ பாரதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த தொகையை கொண்டு  தற்போது பயணிகள் நிழலகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை எம்எல்ஏ பார்வதி  பார்வையிட்டு ஆய்வு
செய்தார். அப்போது அவர் கூறுகையில், திருவெண்காடு ஊராட்சியில் நூலக கட்டிடம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், ஆணைமேடு சுடுகாட்டில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாடு கொட்டகை கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. மேலும் மணிக்கிராமம் முதல் திருவெண்காடு சாலைவீதி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை முலம் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்