SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

9/11/2018 12:45:54 AM

நாகை.செப்.11 : நாகையை அடுத்த சிக்கல் செல்லமுத்துமாரியம்மன் கோயில் குப்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை தொடங்கியது. அதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று 8.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்