SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனைமரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் அழிப்பு

9/11/2018 12:45:33 AM

பூம்புகார், செப். 11: பூம்புகார் அருகே உள்ள மேலையூரில் பனைமரத்தில் இருந்த பல ஆயிரம் விஷவண்டுகள் அழிக்கப்பட்டது. பூம்புகார் அருகே உள்ள  மேலையூர் வெட்டுப்பள்ள தெருவில் கிராம தலைவர் மாடசாமிக்கு சொந்தமான தோப்பு உள்ளது.  இந்த தோப்பில் உள்ள பனைமரத்தில் விஷவண்டுகள் பல இடங்களில் கூடு கட்டியிருந்தது. இதுகுறித்து  பூம்புகார் தீயணைப்புத்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலர் தாஸ் மற்றும் சேகர், சத்குரு ஆகியோர் தகவல்  தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் (பொ) பாண்டித்துரை, செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று பனைமரத்தில் பல இடங்களில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகளை அழித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்