SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூலி உயர்வு கேட்டு சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

9/11/2018 12:45:11 AM

நாகை, செப். 11: கூலி உயர்வு வழங்ககோரி நாகையில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2015  முதல் 2018 வரை நாகை மாவட்டதில் உள்ள நாகை, மயிலாடுதுறை, கூத்தூர்,  குருக்கத்தி, நீலப்பாடி ஆகிய பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட  பகுதிகளில் வேலை செய்யும் சுருட்டு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும்  மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி  நாகை  அவுரித்திடலில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி,  சங்க பொருளாளர் பாஸ்கரன், துணைத்தலைவர்கள் ராமதாஸ், குழந்தைராஜ்,  துணை  செயலாளர் கமாலுதீன், நிர்வாக கமிட்டியை சேர்ந்த செல்வராஜ், ராஜா,  ராவிச்சந்திரன், பாலு, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க  செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்