SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாகை எஸ்பியின் சொந்த நிதியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

9/11/2018 12:43:57 AM

கொள்ளிடம், செப். 11: கொள்ளிடம் அருகே வெள்ளம் பாதித்த கிராமங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1020 பேருக்கு தனது சொந்த நிதியில் கல்வி உபகரணங்களை எஸ்பி விஜயகுமார் வழங்கினார்.
கொள்ளிடம் அருகே வௌ்ளம் பாதித்த நாதல்படுகை, முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் துவக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை   படித்து கொண்டிருக்கும் 1,020 மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் கல்வி உபகரணங்களை எஸ்பி விஜயக்குமார் வழங்கினார். இந்த கல்வி உபகரணங்களை கிராமங்களுக்கு சென்று மாணவர்களிடம் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் வழங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்