SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

9/11/2018 12:32:26 AM

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகா சாலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடக்க உரையாற்றினார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, எம்.பி. தீர்மானக் குழு செயலாளர் சபாபதி மோகன், கலை இலக்கிய - பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கலைஞர்  தொலைக்காட்சி  செய்தி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில் தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், திமுக எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய, நகர செயலாளர்கள் படப்பை மனோகரன், எம்.கே.தண்டபாணி, கே.எஸ்.சண்முகம், வே.கருணாநிதி, தமிழ்மணி, பாபு, நரேந்திரன், கோபால், எஸ்.கருணாநிதி, கமல், ரவி, விஜயவர்மன், நரேஷ்கண்ணா, லோகநாதன், பையனூர் சேகர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்