SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இயந்திரவியல் சங்க தொடக்கவிழா

9/11/2018 12:32:18 AM

காஞ்சிபுரம், செப்.11 : மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 2018-19ம் ஆண்டுக்கான இயந்திரவியல் சங்கம் தொடக்கவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு  முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இயந்திரவியல் துறைத்தலைவர் முத்துச்செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி டி.வி.மாறன் கலந்துகொண்டு பேசுகையில், இயந்திரவியல் துறையின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு, தற்போதைய வேலைவாய்ப்பு, அதற்கேற்ப மாணவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது என்பது  குறித்து விளக்கினார். உதவிப் பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். இந்த விழாவில் இயந்திரவியல் துறை மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்