SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவச கண் சிகிச்சை முகாம்

9/11/2018 12:32:10 AM

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் பல்லவன் நகர லயன்ஸ் சங்கம், தொன்மை நகர லயன்ஸ் சங்கம், வரலாற்று நகர லயன்ஸ் சங்கம், நூற்றாண்டு லயன்ஸ் சங்கம், வடஇலுப்பை லயன்ஸ் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம்  பின்புறம் உள்ள கா.மு.சுப்பராயலு முதலியார் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தங்கவேல், முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்பட கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 285 பேர் இந்த கண்சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்