SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்

9/11/2018 12:30:07 AM

திருத்தணி, செப்.11: சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு சார்பில், திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து சமூகத்தினரின் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
துணை கண்காணிப்பாளர் துரைராஜ் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் யுவராஜ் வரவேற்றார். மகளிர் குழு மற்றும் அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் டிஎஸ்பி துரைராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர், முகாமில், திருத்தணி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத்குமார், பாலச்சந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்ஐ மனோகரன் நன்றி கூறினார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்