SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேன்- லாரி மோதல்: 5 மாணவர்கள் காயம்

9/11/2018 12:29:57 AM

பொன்னேரி, ெசப். 11: மீஞ்சூரில் இருந்து பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று காலை நாலூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பொன்னேரியில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேனும் எதிர்பாராமல் மோதியது.  இந்த விபத்தில் வேன் கண்ணாடி உடைந்து 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அப்பகுதியினர் மீட்டு பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்