SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தேசிய ஈட்டி எறிதல் போட்டி குமரி மாணவனுக்கு வெள்ளி பதக்கம்

9/11/2018 12:19:02 AM

அஞ்சுகிராமம், செப்.11 : உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில இந்திய அளவிலான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில் நாகர்கோவில் இந்து கல்லூரியை சேர்ந்த பிரேவ்மன் ஹார்ட் என்ற மாணவர் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார். அவர் 66.39 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. மாணவர் பிரேவ்மன் ஹார்ட் ஏற்கனவே முதல் அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்